Para Baby Care

Para Baby Care We are a subsidiary of Para Lights Jaffna with over 60,000 fans.

22/06/2026
ஒரு Happy Customer அல்ல!! ஒரு Happy Family என்றே கூற வேண்டும்! Thinesh Tharma அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். அவரது...
12/04/2026

ஒரு Happy Customer அல்ல!! ஒரு Happy Family என்றே கூற வேண்டும்! Thinesh Tharma அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். அவரது கியூட் குட்டி சுட்டியின் படமும் கருத்தும் பல வாடிக்கையாளர்களை சரியா தேர்வை மேற்கொள்ள உதவும் என நம்புகிறோம்.

எமது வாடிக்கையாளர்கள் அனைவரையும் நீங்கள் பரா லைட்ஸில் கொள்வனவு செய்யும் பொருட்களை பற்றிய பின்னூட்டங்களை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Walker இன்னும் அதே விலையில் - மேலதிக விபரங்களுக்கு:
https://www.facebook.com/photo/?fbid=975010165100554&set=a.204872358781009

இன்னும் அதே விலையில்!! இந்த கையிருப்பு முடிய புது ஸ்டாக் 3000 - 5000/= ஆல் விலை எற போவதாக அறிகிறோம். விரும்புகிறவர்களுக்...
01/04/2026

இன்னும் அதே விலையில்!! இந்த கையிருப்பு முடிய புது ஸ்டாக் 3000 - 5000/= ஆல் விலை எற போவதாக அறிகிறோம். விரும்புகிறவர்களுக்காக பந்தி காத்திருக்கிறது...
விரையுங்கள்

1 முதல் 4 வயது வரை உள்ள பிள்ளைகள் இதில் ஏறி ஓடலாம் . நான்கு சில்லு இருப்பதால் கவிழ்ந்து விழும் அபாயம் குறைவு.

Front Gear / Reverse Gear / Light / Sound உண்டு

பேட்டரி - ஓவர் சார்ச் ஏற்றாதீர்கள்! சார்ச் முற்றிலும் இறங்கும் வரை பயன்படுத்தாதீர்கள்

9501/=

கீழே உள்ள காணொளியில் ஒரு 11 வயது சிறுவன் இதன் மீது ஏறி பயணிப்பதை காணலா! அப்படி என்றால் 4 வயது பிள்ளைக்கு - அந்த மாதிரி!! குறைந்த விலையில் நிறைந்த சந்தோசம்!!

https://www.facebook.com/paralightsjaffna/videos/1026336589531130

Para Lights - Jaffna
115 Chemmani Road
Near Kittu Poonga

மீண்டும் வந்துவிட்டன!! அதே விலையில்!! 1/= கூட அதிகரிக்கவில்லை!! Rechargeable Dancing Talking and Singing CactusVIdeo: ht...
31/03/2026

மீண்டும் வந்துவிட்டன!! அதே விலையில்!! 1/= கூட அதிகரிக்கவில்லை!!

Rechargeable Dancing Talking and Singing Cactus

VIdeo: https://youtu.be/Dxtz2ifYyw0
Video: https://youtu.be/AlWo2BG1hS8

பேட்டரி தேவை இல்லை.

ஆடும். பாடும். சொல்வதை கேட்டு திருப்பி சொல்லும்.
இது உங்கள் குழந்தையை மேலும் பேச ஊக்குவிக்கும்
901/=

Toys க்கு நாங்கள் உத்தரவாதம் கொடுப்பதில்லை என்பதை கவலையுடன் தெரிவிக்கின்றோம். எனவே பரா லைட்ஸை விட்டு புறப்படுவதற்கு முன் தயவுசெய்து சரிபாருங்கள். எந்த சூழ்நிலையிலும் RETURNS ஏற்றுக்கொள்ளப்படாது.

Para Lights - Jaffna
115 Chemmani Road
Near Kittu Poonga

Building blocks study table - 4251/=https://www.facebook.com/reel/1876527593046281விளையாடவும்… கற்கவும்… ஒரே மேசை!குழந்த...
31/03/2026

Building blocks study table - 4251/=
https://www.facebook.com/reel/1876527593046281

விளையாடவும்… கற்கவும்… ஒரே மேசை!

குழந்தைகளின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் ஒரு சிறிய அமைப்பு.

👉 குழந்தைகள் விளையாட்டு மேசை & நாற்காலி தொகுப்பு (பில்டிங் ப்ளாக்ஸுடன்)

🔹 மேசை + நாற்காலி – குழந்தைக்கு தனி இடம்
🔹 186 பில்டிங் ப்ளாக்ஸ் – சிருஷ்டி திறனை ஊக்குவிக்கும்
🔹 பல பயன் வடிவமைப்பு – கட்டுவது, விளையாடுவது, கற்றல்
🔹 சேமிப்பு இடம் – ப்ளாக்ஸ்களை உள்ளே neatly வைத்துக்கொள்ளலாம்
🔹 மென்மையான முனைகள் – குழந்தைகள் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்
🔹 எளிதான பொருத்துதல் – கருவிகள் தேவையில்லை
🔹 ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பயன்படுத்தலாம்

👉 வீடு, முன்பள்ளி, டேய்கேர் — எங்கும் பயன்படுத்தலாம்

விளையாட்டு மட்டும் அல்ல…
கற்பனை, சிந்தனை, ஒருங்கிணைப்பு — அனைத்தையும் வளர்க்கும் ஒரு சிறிய தொடக்கம்.

Para Lights
115 Chemmani Road
Nallur

அதே விலையில் மீண்டும் வந்துவிட்டன!! 1/= கூட அதிகரிக்கவில்லை! Traditional Baby Walker - 3501/= மட்டுமே!Para Lights - Jaff...
28/03/2026

அதே விலையில் மீண்டும் வந்துவிட்டன!! 1/= கூட அதிகரிக்கவில்லை!

Traditional Baby Walker - 3501/= மட்டுமே!

Para Lights - Jaffna
Para Lights - Jaffna
115 Chemmani Road
Near Kittu Poonga

மழை நாட்களில் இருந்த விலை தான் வெயில் நாட்களிலும்!! 1/= கூட அதிகரிக்கவில்லை!! Small Lollipop / Icrecream / Popsicle Moul...
26/03/2026

மழை நாட்களில் இருந்த விலை தான் வெயில் நாட்களிலும்!! 1/= கூட அதிகரிக்கவில்லை!!
Small Lollipop / Icrecream / Popsicle Mould for 8 - 500/=

Para Lights - Jaffna
115 Chemmani Road
Near Kittu Poonga

இன்னும் அதே விலையில்!! 1/= கூட அதிகரிக்கவில்லை!! Two Horn Water Bottle - 601/=Capacity - 600mlPara Lights Jaffna115 Chem...
26/03/2026

இன்னும் அதே விலையில்!! 1/= கூட அதிகரிக்கவில்லை!!
Two Horn Water Bottle - 601/=
Capacity - 600ml

Para Lights Jaffna
115 Chemmani Road
Near Kittu Poonga

இன்னும் அதே விலையில்!! 1/= கூட அதிகரிக்கவில்லை!! தற்போது மூன்று அடுக்கு ரேக் மட்டுமே கையிருப்பில் உள்ளதுஏன் இந்த கொப்பி ...
26/03/2026

இன்னும் அதே விலையில்!! 1/= கூட அதிகரிக்கவில்லை!!
தற்போது மூன்று அடுக்கு ரேக் மட்டுமே கையிருப்பில் உள்ளது

ஏன் இந்த கொப்பி இதில இருக்கு!! எங்க ஒரு சப்பாத்தை காணேல்ல!!! இந்த பேணா, பென்சில் கட்டர் எல்லாம் ஏன் கைக்குள்ளயும் காலுக்குள்ளயும் இருக்கு!! இப்படி பிள்ளைகளுடன் விடிந்ததும் கத்தாமல், இப்படி ஒரு சிறிய இட ஒழுங்கமைப்பாளரை வாங்கிக் கொடுக்கலாமே? அது அது அந்தந்த இடங்களில் இருக்கும். அத்துடன் அறைக்கும் அழகு சேர்க்கும்.

அது மட்டுமா? உங்களுக்கு இரத்த அழுத்தம் குறையும், உங்கள் பிள்ளைகளுக்கு குற்ற உணர்வும் குறையும்...

ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எளிதா நகர்த்த சக்கரங்கள் உண்டு! சுத்தம் செய்யவும் சுலபம்! பிளாஸ்டிக் என்பதால் நீண்ட ஆயுள் காலம்.

உங்களுக்கு விரும்பிய மாதிரி பயன்படுத்தலாம் - ஒரு தட்டு / 2 தட்டுகள் / 3 தட்டுகள் / அல்லது நான்கையும் பயன்படுத்தலாம்...உங்கள் தேவைக்கேற்ப...

பிள்ளைகளுக்கான பல வண்ணங்களை கொண்ட, அழகான ரேக்

4 அடுக்கு 2001/= மட்டுமே!
3 அடுக்கு 1651/= மட்டுமே!

Kids 4 Layer Multi Colour Rack - 2001/=
Kids 3 Layer Multi Colour Rack - 1651/=

Para Lights - Jaffna
115 Chemmani Road
Near Kittu Poonga

Cute Baby Pants அதே விலையில் மீண்டும் வந்துள்ளது! 1/= கூட அதிகரிக்கவில்லை! 16pcs Pack - 1000/=Medium, Large and XL Sizes...
26/03/2026

Cute Baby Pants அதே விலையில் மீண்டும் வந்துள்ளது! 1/= கூட அதிகரிக்கவில்லை!

16pcs Pack - 1000/=
Medium, Large and XL Sizes Available

சான்றிதழ்கள் பெற்ற குழந்தைகளுக்கான பேன்ட் டயப்பர்ஸ் (Baby Diapers PANT model) எங்கள் வாடிக்கையாளர்களிடையே வேகமாக பிரபலமடைந்து வரவேற்பைப் பெற்று வருகிறது.

பரா லைட்ஸால் குறித்த விலையில் இருந்து பெரும் விலைக்கழிவுடன் அறிமுகமாகிறது. விலையை மிஞ்சிய தரம் என்பது பொதுவான வாடிக்கையாளர் கருத்து! ஒரு முறை நீங்களும் பரிசோதித்து பார்க்கலாமே? போனால் 1000/= வந்தால் 5 லட்சம்!!!

பரா லைட்ஸின் இதயம் கனிந்த வேண்டுகோள் – குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பயன்படுத்தும் டயப்பர்கள் சாலைகளில் அல்லது பொது இடங்களில் தூக்கி எறிய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நாய்கள், காகங்கள் போன்ற விலங்குகள் அவற்றை கிழித்து சிதறடிப்பதால், சூழல் மாசு, துர்நாற்றம் மற்றும் நோய் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது. பயன்படுத்திய டயப்பரை ஒரு தடித்த பிளாஸ்டிக் பையில் அல்லது பழைய சிமெண்டு பையில் மடித்து கட்டி, வீட்டு பின்புறம் தோண்டி புதைத்தோ (மிகவும் விரும்பத்தக்கது), பாதுகாப்பாக எரித்தோ அகற்றுங்கள். நாம் ஒவ்வொருவரும் சுய பொறுப்புடன் நடந்து கொண்டால் மட்டுமே நமது தெருக்களும், சூழலும் சுத்தமாக இருக்கும். இதன் மூலம் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். நன்றி.

Para Lights - Jaffna
115 Chemmani Road
Near Kittu Poonga

Address

Para Lights, 115 Chemmani Road
Nallur
40000

Alerts

Be the first to know and let us send you an email when Para Baby Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share