Kobithan Garments Pvt Ltd

Kobithan Garments Pvt Ltd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kobithan Garments Pvt Ltd, Clothing (Brand), No. 14 Eight Acre, Viyasar Road, Vavuniya Town.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ✨Kobithan Garments (Pvt) Ltd நிறுவனத்தின் சார்பாக, இந்த இனிய புத்தாண்டில் உங்களுக்கு ம...
14/04/2026

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ✨

Kobithan Garments (Pvt) Ltd நிறுவனத்தின் சார்பாக, இந்த இனிய புத்தாண்டில் உங்களுக்கு மகிழ்ச்சியும், வளமும், வெற்றியும் கிடைக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுக்கு மிகவும் வெற்றிகரமான புத்தாண்டு அமைய வாழ்த்துகிறோம் 🎉🎁

සුභ අලුත් අවුරුද්දක් වේවා! ✨

Kobithan Garments (Pvt) Ltd ආයතනය වෙනුවෙන්, මෙම නව වසරේ ඔබට සතුට, වාසනාව සහ සමෘද්ධිය උදාවේවායි අපි හදවතින්ම ප්‍රාර්ථනා කරමු. මෙම නව වසර ඔබටත් ඔබේ පවුලේ සැමටත් සාමකාමී සහ සාර්ථක එකක් වේවා.🎉🎁

24/03/2026

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

எங்கள் நிறுவுநரை கொண்டாடுவதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம். அவருடைய பயணம் துணிவு, விடாமுயற்சி மற்றும் உறுதியின் ஒரு உண்மையான சான்றாகும். Best Entrepreneur of Northern Province என அங்கீகரிக்கப்பட்டது ஒரு தனிப்பட்ட சாதனை மட்டும் அல்ல — எல்லைகளை மீறி கனவு காணும் ஒவ்வொரு பெண்களுக்கும் இது ஒரு வெற்றியாகும்.

Kobithan Garments-இல், நாங்கள் ஒரு தொழிற்சாலை மட்டும் அல்ல.
பெண்களின் வலிமையால் இயக்கப்படும், நோக்கத்தால் வழிநடத்தப்படும், சமூகங்களை உயர்த்த உறுதிபூண்ட இயக்கமாக நாங்கள் ஒன்றிணைகிறோம் .

இந்த சாதனை எங்கள் கதையின் பின்னால் நிற்கும் ஒவ்வொரு வலிமையான பெண்களுக்கும் சொந்தமானது. 💪✨

Breaking barriers. Building futures. Leading with strength.

We are incredibly proud to celebrate our founder, a visionary woman whose journey is a testament to resilience, courage, and determination. Being recognized as the Best Entrepreneur in the Northern Province is not just a personal milestone — it’s a victory for every woman who dares to dream beyond limitations.

At Kobithan Garments, we are more than a factory.
We are a movement powered by women, driven by purpose, and committed to creating opportunities that uplift communities.

This achievement belongs to every strong woman behind our story. 💪✨

බාධා බිඳිමින්. අනාගතය ගොඩනගමින්. ශක්තියෙන් නායකත්වය මෙහෙයවමින්

අපගේ නිර්මාතෘවරිය සැමරීමට අපට ඇත්තේ ඇති මහත් ගෞරවයකි. ඇගේ ගමන, ධෛර්යය, අධිෂ්ඨානය සහ වැළැක්විය නොහැකි උත්සාහයේ සැබෑ උදාහරණයකි. උතුරු පළාතේ හොඳම ව්‍යවසායකයා ලෙස පිළිගැනීමට ලැබීම ඇයට පමණක් නොව, සීමා ඉක්මවා සිහින දකින්නා වූ සෑම කාන්තාවකටම ජයග්‍රහණයකි.

Kobithan Garments හි, අපි කර්මාන්ත ශාලාවක් පමණක් නොවෙමු.
කාන්තාවන් විසින් බලගන්වනු ලැබූ, අරමුණෙන් මෙහෙයවෙන, සමාජ උසස් කිරීමට කැප වූ ව්‍යාපාරයකි.

මෙම ජයග්‍රහණය අපගේ කතාව පිටුපස සිටින සෑම ශක්තිමත් කාන්තාවකටම අයත් වේ. 💪✨

Celebrating the strength behind our success. 💐This International Women’s Day, we proudly celebrated the incredible women...
09/03/2026

Celebrating the strength behind our success. 💐

This International Women’s Day, we proudly celebrated the incredible women who are the heart of our factory. From their dedication and craftsmanship to their resilience and teamwork, these women inspire us every single day.

To show our appreciation, we shared a small celebration together with cake, gifts, and gratitude for the hardworking women who continue to build our journey with passion.

To all the amazing women in our team — thank you for your strength, commitment, and the positive energy you bring every day.

Happy Women’s Day! 💜

எங்கள் வெற்றியின் பின்னால் இருக்கும் சக்தியை கொண்டாடுகிறோம். 💐

இந்த சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, எங்கள் தொழிற்சாலையின் இதயமாக இருக்கும் அற்புதமான பெண்களை நாம் பெருமையுடன் கொண்டாடினோம். அவர்களின் அர்ப்பணிப்பு, திறமை, உறுதி மற்றும் குழு ஒத்துழைப்பு எங்களை ஒவ்வொரு நாளும் ஊக்குவிக்கிறது.

அவர்களின் கடின உழைப்பிற்கு நன்றியை தெரிவிக்கும் வகையில், கேக் மற்றும் பரிசுகள் வழங்கி, எங்கள் நன்றியை பகிர்ந்துகொண்டோம்.

எங்கள் அணியில் உள்ள அனைத்து அற்புதமான பெண்களுக்கும் —
உங்கள் வலிமைக்கும், அர்ப்பணிப்புக்கும், ஒவ்வொரு நாளும் நீங்கள் கொண்டு வரும் நேர்மறை ஆற்றலுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

மகளிர் தின நல்வாழ்த்துகள்! 💜

අපගේ සාර්ථකත්වය පිටුපස ඇති ශක්තියට අපගේ ගෞරවය. 💐

මෙම ජාත්‍යන්තර කාන්තා දිනයේදී, අපගේ කර්මාන්තශාලාවේ හදවත ලෙස සිටින අතිවිශිෂ්ට කාන්තාවන් අපි ගෞරවයෙන් සමරන්නෙමු. ඔවුන්ගේ කැපවීම, දක්ෂතාවය, ශක්තිය සහ කණ්ඩායම් ආත්මය අපට සෑම දිනකම ප්‍රේරණයක් ලබා දෙයි.

ඔවුන්ගේ මහන්සියට අපගේ කෘතඥතාවය පළ කිරීම සඳහා, කේක් කපා කුඩා සැමරුමක් සහ ත්‍යාග ලබාදීමක් සමඟ අපි මෙම දිනය එකට සමරන්නෙමු.

අපගේ කණ්ඩායමේ සියලුම අතිවිශිෂ්ට කාන්තාවන්ට —
ඔබගේ ශක්තියට, කැපවීමට සහ සෑම දිනකම ගෙන එන ධනාත්මක ශක්තියට අපගේ හෘදයාංගම ස්තුතිය.

සුභ කාන්තා දිනයක්! 💜

ஒவ்வொரு பயணத்துக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். இந்த கதை எங்களுடையது.1999 ஆம் ஆண்டில், ஒரு பெண், ஒரு தையல் இயந்திரத்துடனும...
08/03/2026

ஒவ்வொரு பயணத்துக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். இந்த கதை எங்களுடையது.

1999 ஆம் ஆண்டில், ஒரு பெண், ஒரு தையல் இயந்திரத்துடனும் தனது உறுதியான மனதுடனும் தனது முயற்சியினை தொடங்கினாள்.

சவால்கள், அலைச்சல் , கடினமான நாட்கள் — இவற்றை எல்லாம் கடந்து, தாய் ஆகும் காலத்திலும் கூட அவர் தனது கனவுகளை தைத்து கொண்டே சென்றார்.

அந்த முயற்சி ஒரு தொழிலாக மட்டும் இல்லாமல், சமூகத்திற்கு ஆதரவாகவும் வளர்ந்தது. பல பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி, பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு ஆதரவாக இருந்து, அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றும் ஒரு பாதையாக மாறியது.

இன்று அந்த உழைப்பின் பிரதிபலிப்பு ஒவ்வொரு உடையிலும், எங்களுடன் பணிபுரியும் ஒவ்வொரு மனிதரிலும் வாழ்கிறது.

ஏனெனில் இது ஒரு ஆடை உற்பத்தித்தொழில் மட்டும் அல்ல.
இது உழைப்பு, உறுதி, மற்றும் சமூக முன்னேற்றத்தின் பயணம்.

இது எங்களுடைய கதை.
இந்த பயணம் இனிதே ஆரம்பமாகிறது...

Every brand has a beginning. Ours began with courage.In 1999, with nothing but determination and a sewing machine, one w...
08/03/2026

Every brand has a beginning. Ours began with courage.

In 1999, with nothing but determination and a sewing machine, one woman started a small journey that would grow into something much bigger.

Through challenges, long nights, and even while carrying new life, she kept going — stitch by stitch, dream by dream.

Along the way, the mission grew beyond business. By creating opportunities for women and supporting many women-led families, this journey became a way to uplift the community and empower others to build a better future.

Today, that same spirit lives in every garment we create and every person we support.

Because this was never just about clothing.
It was about resilience, community, and building a future together.

This is our story.
And the journey is only getting started...

1999 වසරේ, විශ්වාසය, කැපවීම සහ මහන මැෂිමක් සමග මවක් තම සිහිනය ආරම්භ කරාඅභියෝග හමුවේ, වෙහෙසකර රාත්‍රීන් සහ දිගු දවස් සියල...
08/03/2026

1999 වසරේ, විශ්වාසය, කැපවීම සහ මහන මැෂිමක් සමග මවක් තම සිහිනය ආරම්භ කරා

අභියෝග හමුවේ, වෙහෙසකර රාත්‍රීන් සහ දිගු දවස් සියල්ල සමග ඇය තම සිහිනය අත් නොහැර, පියවරෙන් පියවර ඉදිරියට ගියා. ඇය ගැබ්ගෙන සිටියත් තම උත්සහය නතර කරේ නෑ

කාලයත් සමග මෙය ව්‍යාපාරයක් පමණක් නොව, සමාජයට ආධාරකයක් බවට පත් වුණා. කාන්තාවන්ට රැකියා අවස්තා බිහි කරමින්, එම කාන්තාවන් ගේ පවුල් වලට සහය වෙමින්, සමාජය උසස් කිරීමට හා අනාගතය ගොඩනගාගැනීමට දායක වන මාර්ගයක් බවට පත් වුණා.

අද දවසේත් එම උත්සහය හා කැපවීම, අප සාදන සෑම ඇදුමක සහ සෑම පුද්ගලයකුගේම ජීවිත තුල ජීවමානයි.

මෙය ඇදුම් මැසීම පිලිබද පමනක් නොවේ. මෙය කැපවීම, උත්සහය සහ සමාජය සමග එක්ව ඉදිරියට යන ගමනක්.

මෙය අපගේ කතාවයි.
මෙය අපගේ කතාවේ ආරම්භය පමනයි...

From Design to Delivery.Stop worrying about factories and logistics.We handle expert production and final delivery — all...
27/02/2026

From Design to Delivery.

Stop worrying about factories and logistics.
We handle expert production and final delivery — all in one place.

Focus on growing your apparel business while we take care of the backend.
Scale without hidden stress.
Join us now and build with confidence.
🔗 Visit now: www.kobithangarments.com
📍 No.14, Viyasar Road, Thonikkal Vavuniya, 43000
☎️ 070 353 3532

From Design to Delivery.
இப்போதே எங்களுடன் இணைந்து உங்கள் business ஐ அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லுங்கள்.

Production மற்றும் logistics பற்றிய கவலையை மறந்துவிடுங்கள். எங்களது அனுபவம் மிக்க குழு தங்களது business இன் பின்னணி செயற்பாடுகளை இலகுவாக்கின்றது.

இப்போதே எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். 👇
🔗 Visit now: www.kobithangarments.com
📍 No.14, Viyasar Road, Thonikkal Vavuniya, 43000
☎️ 070 353 3532

From Design to Delivery.
Factories සහ Logistics ගැන හිතල stress වෙන්න එපා

අපි Expert Production සහ Final Delivery, එකම place එකකින් handle කරනවා.

ඔබ, ඔබගේ Apparel Business එක scale කරන්න focus වෙන්න,
Backend Operations අපි බලාගන්නම්.

Stress නැතිව growth එකට යන්න.
අදම අප සමඟ එකතු වෙන්න!
🔗 Visit now: www.kobithangarments.com
📍 No.14, Viyasar Road, Thonikkal Vavuniya, 43000
☎️ 070 353 3532

🌐 Kobithan Garments website is now open for retail businesses and bulk buyers !🌐 எங்கள் Official Website இப்போது உங்கள் ...
24/02/2026

🌐 Kobithan Garments website is now open for retail businesses and bulk buyers !

🌐 எங்கள் Official Website இப்போது உங்கள் பாவனைக்கு !

🌐 අපගේ Official Website එක දැන් විවෘතයි !

Explore our latest blouse & top collections, check designs, and place your wholesale orders directly online — fast, simple, and convenient.

✔ Updated collections
✔ Easy bulk ordering
✔ Direct wholesale pricing
✔ Quick response via Website & WhatsApp

Your next fast-selling stock is just one click away.

🔗 Visit now: www.kobithangarments.com

💫Today, we raise our hands in honor of those who craft every thread with pride.At Kobithan Garments (PVT) LTD, our worke...
01/05/2025

💫Today, we raise our hands in honor of those who craft every thread with pride.
At Kobithan Garments (PVT) LTD, our workers are more than a workforce — they are the heartbeat of our success 💝

This May Day, we celebrate their dedication, resilience, and the dignity of labour. 💪🏽👕
Happy International Workers’ Day!

🎉🌸 இனிய தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌸🎉புதிய தொடக்கங்களை வரவேற்கும் இவ்விழாக்காலத்தில், உங்கள் வாழ்...
14/04/2025

🎉🌸 இனிய தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌸🎉
புதிய தொடக்கங்களை வரவேற்கும் இவ்விழாக்காலத்தில், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு நிரம்பி நீடிக்கட்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறோம்!

🎉🌼 ඔබටත්, ඔබේ පවුලේ සැමටත් සියළු පැතුම් ඉටුවෙන, නිරෝගීමත්, -සෞභාගයමත්, වාසනාවන්ත සුභ අළුත් අවුරුද්දක් වේවා🙏
Kobithan Garments වෙතින් 💛

✨ LUNA FROCK – Bold & Beautiful! ✨LUNA FROCK உடன் தனித்துவமாக ஜொலியுங்கள் ! 💃✔ மென்மையான மற்றும்  காற்றோட்டமான துணி – நா...
25/03/2025

✨ LUNA FROCK – Bold & Beautiful! ✨
LUNA FROCK உடன் தனித்துவமாக ஜொலியுங்கள் ! 💃
✔ மென்மையான மற்றும் காற்றோட்டமான துணி – நாளெங்கும் சௌகரியமான அனுபவம்! 🌿
✔ தனிப்பட்ட மற்றும் கண்கவர் வடிவமைப்பு✨
✔ எந்த நேரத்துக்கும் பொருத்தமானது – அலுவலகம், விழாக்கள் போன்ற எந்த இடங்களுக்கும் பொருத்தமான வடிவமைப்பு ! 💖

📢மொத்த விற்பனைக்கு சிறப்பு சலுகைகள்! உடனே DM செய்யுங்கள்! 📩

📞 தொடர்புக்கு 0703533532 எனும் எண்ணிற்கு அழைப்பினை மேற்கொள்ளுங்கள்
📍 இப்போதே order செய்யுங்கள் !!!!!.............................................................................................................................................................................

✨ LUNA FROCK – Bold & Beautiful! ✨

Step into confidence with our Luna Frock 💃
✔ Soft & Breathable Fabric for all-day comfort 🌿
✔ Unique & Eye-Catching Design with a modern twist ✨
✔ Perfect for Any Occasion – Casual, Work, or Special Events! 💖

📢 Exclusive Wholesale Deals Available! DM us now for special prices! 📩

📞 Contact: 0703533532
📍 Order Now & Elevate Your Wardrobe!

😍

🚨 WE ARE HIRING! 🚨Are you a creative and passionate Fashion Designer? Join Kobithan Garments (PVT) LTD and bring your de...
20/03/2025

🚨 WE ARE HIRING! 🚨

Are you a creative and passionate Fashion Designer? Join Kobithan Garments (PVT) LTD and bring your designs to life!

✨ Degree/Diploma in Fashion Design
✨ Proficiency in CAD
✨ Strong attention to detail and creativity

📩 Send your CV to [email protected]
Or whatsapp to : 070 353 3532 / 077 577 6540
.................................................................................................................................................................................................................................................................................

🚨 WE ARE HIRING! 🚨
உங்களது ஆக்கத்திறனை வெளிப்படுத்த ஒரு அரிய வாய்ப்பு 💖
Kobithan Garments (PVT) LTD நிறுவனத்தில் Fashion Designer ஆக இணைந்து உங்கள் ஆக்கங்களுக்கு உயிர் கொடுங்கள்!!
✨ Fashion Design துறையில் Degree/Diploma
✨ CAD மென்பொருளில் தேர்ச்சி
✨ சிறந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன்

📩 உங்கள் CV-யை கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 📞Whatsapp இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்: [email protected]
070 353 3532 / 077 577 6540!!

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த தயாரா? 😍 இப்போதே விண்ணப்பியுங்கள்!

Address

No. 14 Eight Acre, Viyasar Road
Vavuniya Town
43000

Opening Hours

Monday 09:00 - 04:00
Tuesday 09:00 - 04:00
Wednesday 09:00 - 04:00
Thursday 09:00 - 04:00
Friday 09:00 - 04:00
Saturday 09:00 - 04:00

Alerts

Be the first to know and let us send you an email when Kobithan Garments Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share