Vanni Voice

Vanni Voice Although we are aware that customers can be spoilt for choices when it comes to shopping for products

ඇල්ල මාරක බස් අනතුර..අඩි 500ක් පමණ ප්‍රපාතයට පෙරලුන බස් රථයෙ දැනට සිටි 16ක් පමණ මියගොස් ඇත.. දිවි පරදුවට තබා මුදා ගෑනීමෙ...
05/09/2025

ඇල්ල මාරක බස් අනතුර..

අඩි 500ක් පමණ ප්‍රපාතයට පෙරලුන බස් රථයෙ දැනට සිටි 16ක් පමණ මියගොස් ඇත.. දිවි පරදුවට තබා මුදා ගෑනීමෙ මෙහෙයුමට එක් වු අයෙක්ද අවාසනාවන්ත ලෙස මියගොස් ඇත..ගලවාගැමේ මෙහෙයුම් තවදුරටත් ක්‍රියාත්මකයි..

எல்லயில் இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்து..

500 அடிக்கு மேல் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் பயணித்த சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிர் ஆபத்தை பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபட்ட ஒருவரும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

29/03/2025

அரசியற் கைதிகளின் விடுதலை சாத்தியமா?

பிமல் ரத்நாயக - நிச்சயம் சாத்தியம், நாம் வந்து நான்கு ஐந்து மாதங்கள் தான் ஆகிறது. உடனடியாக எதுவும் சாத்தியம் இல்லை. அதற்கு சில நடைமுறைகள் உள்ளது.

ஜனாதிபதி தன் அதிகாரத்தை பயன்படுத்தலாம் தானே?

பிமல் - பயன்படுத்தலாம் தான்.. ஆனால் அதற்கும் சில வரையறை உள்ளது. நடைமுறை உள்ளது..

உள்ளூராட்சி தேர்தல் மே 6ம் திகதி நடைபெறும் என தேர்தல்கள்  ஆணையகம் தெரிவித்துள்ளது.පළාත් පාලන ආයතන ඡන්ද විමසීම මැයි 06 වන...
20/03/2025

உள்ளூராட்சி தேர்தல் மே 6ம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

පළාත් පාලන ආයතන ඡන්ද විමසීම මැයි 06 වනදා පැවැත්වෙන බව, මැතිවරණ කොමිසම කියයි.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவதால், பாராளுமன்றம் கூடும் 8 நாட்களில் பி....
19/03/2025

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவதால், பாராளுமன்றம் கூடும் 8 நாட்களில் பி.எம்.ராமநாதன் அர்ச்சுனா வெளியிடும் அறிக்கைகளை ஒளிபரப்புவதற்கு நாளை (20) தடை விதிக்கப்பட்டுள்ளது.

ජාතික සමගියට සහ සංහිදියාවට බලපාන ආකාරයේ ප්‍රකාශ සිදුකිරීම හේතුවෙන් පා.ම රාමනාදන් අර්ච්චුනා විසින් සිදුකරන ප්‍රකාශ හෙට (20) සිට පාර්ලිමේන්තු පැවැත්වෙන දින 8 තුළ විකාශය තහනම් කෙරේ:

🔴 Breaking News - පොලිස්පති දේශබන්දු තෙන්නකෝන් මාතර අධිකරණයට භාරවෙයි.காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவா...
19/03/2025

🔴 Breaking News - පොලිස්පති දේශබන්දු තෙන්නකෝන් මාතර අධිකරණයට භාරවෙයි.

காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் சரணடைந்தார்:

31/12/2024

அண்மையில் நடந்துமுடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் கசிந்த 3 வினாக்களுக்கு இலவச புள்ளிகளை வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

මෙවර ‍5 වසර ශිෂ්‍යත්ව විභාගයේ පළමු ප්‍රශ්න පත්‍රයේ කලින් පිටවූ ප්‍රශ්න තුන සඳහා නිදහස් ලකුණු ලබාදීමට ගෙන තිබෙන තීරණය තුළින් මූලික මිනිස් අයිතිවාසිකම් උල්ලංඝනය වී ඇති බව ශ්‍රේෂ්ඨාධිකරණය තීන්දු කරයි.

அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்.-இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவுරජයේ මුද්‍රණ දෙපාර...
31/12/2024

அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்.
-இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு

රජයේ මුද්‍රණ දෙපාර්තමේන්තුවේ වෙබ් අඩවියටත් සයිබර් ප්‍රහාරයක්; ශ‍්‍රී ලංකා පරිගණක හදිසි ප්‍රතිචාර සංසදය.

28/12/2024

இலங்கை தமிழரசு கட்சியின் அடுத்த மாநாடு வரை அதன் தலைவராக சீ.வி.கே சிவஞானமும் அரசியல் குழுத் தலைவராக மாவை சேனாதிராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்.

கௌரவ பிரதமருக்கு தமிழ் பேசுவோர் ஆங்கில மொழியில் உங்களது முறைப்பாடுகளை முன்வைக்கலாம். மின்னஞ்சல் மூலமாக முன்வைத்தால் அவர்...
27/12/2024

கௌரவ பிரதமருக்கு தமிழ் பேசுவோர் ஆங்கில மொழியில் உங்களது முறைப்பாடுகளை முன்வைக்கலாம்.

மின்னஞ்சல் மூலமாக முன்வைத்தால் அவர் 03 நாள்களுக்குள் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை எடுத்து விட்டு எமக்குப் பதில் தருகின்றார்.

அவரது மின்னஞ்சல் முகவரி.- [email protected]
அவரது அஞ்சல் முகவரி -
Dr. Harini Amarasuriya,
No.58, Sir Ernest De Silva Mawatha,
Colombo 07.

தொடர்புத் தொலைபேசி இலக்கங்கள் - Tel: (+94) 112 575317 / 18, (+94) 112 370737 / 38.
Fax Numbers - (+94) 112 575310, (+94) 112 574713.
Hotline Number - 1919.

--------------------------------------------------------------------------

பிரதமரின் செயலாளர் தொடர்பு விபரங்கள்.

Mr. G. Pradeep Saputhanthri
Secretary to the Prime Minister
Salary Code: SL 4
Tel: +9411 2575311
Fax: +9411 2575310
Email: [email protected]

குறிப்பாக அரச துறை அதிகாரிகளின் முறைகேடுகள், நேர்மையின்மைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய முறைப்பாடுகளை முன்வைக்கலாம்.

Tamil speakers can present their grievances in English language to Hon'ble Prime Minister.

If submitted through e-mail, he will respond to us within 03 days after taking initial action.

Dr. Harini Amarasuriya,
No.58, Sir Ernest De Silva Mawatha,
Colombo 07.
Tel: (+94) 112 575317 / 18, (+94) 112 370737 / 38.
Fax Numbers - (+94) 112 575310, (+94) 112 574713.
Hotline Number - 1919.

--

Prime minister 's secretary contact details:

Mr. G. Pradeep Saputhanthri
Secretary to the Prime Minister
Salary Code: SL 4
Tel: +9411 2575311
Fax: +9411 2575310
Email: [email protected]

Especially those affected by the malfeasance and dishonesty of government officials can present their grievances.

21/12/2024

தெற்கு அதிவேக வீதியின் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் வேன் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி : ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் : காவல்துறை

දක්ෂිණ අධිවේගී මාර්ගයෙ බද්දේගම අන්තර් හුවමාරුව ආසන්නයේදි වැන් රථයක් ලොරි රථයක ගැටි සිදු වු අනතුරකින් එක් අයෙකු මියගොස් 5 ක වැඩි පිරිසකට තුවාල: පොලිසිය

18/12/2024

பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கான மேலதிக மதீப்பீடு இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது: நாடாளுமன்ற செயலகம்.

Vanni Voice

18/12/2024

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் ரூபாய் 100 மில்லியன் நட்டஈடு கோரி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியினால் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல்.

Address

Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vanni Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share